செல்பேசி வாங்கச் சென்றவர் மாயம்



(காரை­தீவு  நிருபர் சகா)

தங்கச்சங்­கி­லியை விற்று கைத்­தொ­லை­பேசி  வாங்கச் சென்­ற­தாக கூறப்­படும் 17வயது இளை­ஞனைக் கடந்த மூன்று தினங்­க­ளாகக் காண­வில்லை என கல்­மு­னை ­பொ­லி­ஸா­ரிடம் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

கல்­முனை முதலாம் பிரிவு கொஸ்­தாபல் வீதி­யைச்­சேர்ந்த ஜெயந்­திரன் டிலான் எனும் இளை­ஞரே இவ்­விதம் காணா­மல்­போ­ன­வ­ராவார்.

கடந்த சனிக்­கி­ழமை காலை 8மணி­ய­ளவில் வீட்­டி­லி­ருந்து சென்­றவர் இன்னும் வீடு திரும்­ப­வில்­லை­யெ­னவும்  உற­வினர் வீடு­களில் தேடி­ய­போதும் அவர் காணப்­ப­ட­வில்லை என்றும் பெற்றோர் தெரி­வித்­து­ள்ளனர்.