மழை வேண்டிப் பிராா்த்தனை



-ரஸீன் ரஸ்மின்- 
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி, மழை பொழிய வேண்டும் என பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் விசேட தொழுகையும், துஆப் பிரார்த்தனையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.