பிணை முறி மோசடிவிஷேட ஜனாதிபதி ஆணைக்குழு



மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு
வொன்று நியமிக்கப்படவுள்ளது. 

இந்த வாரமளவில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.