இலங்கையில் பௌத்த மத பிக்குகளுக்கு போக்குவரத்து பேருந்துகளிலும் இலவச ஆசனம், விரும்பிய கோட்டல்களில் இலவசமாக சாப்பிடுவார்கள்.
இதே போன்றுதான் ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு பிரதான வீதியில் பிக்கு ஒருவர் எந்த சட்டத்தை பின்பற்றாமல் இலகுவாக சன அடர்த்திமிக்க நகரத்தில் தண்டனையற்ற இலவச குற்றமான தலைக்கவசம் அற்ற நிலையில் பிரதான வீதியில் மத்தியில் செல்லுகின்றார்.
இதே வீதியில்தான் ஏறாவூர் போக்குவரத்து போலிஸ்பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது.வீதியிற்கு வீதி கமரா பூட்டப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் ஒரு சமூகத்திற்கு வழிகாட்டியாகயிருக்க வேண்டிய மதகுரு போக்குவரத்து சட்டத்தை மீறுவது தம்மை போக்குவரத்துச்சட்டம் நீதித்துறை எதுவும் செய்யாது எனும் பௌத்த மேலாதிக்க மனோபாவம்தான் இப்படி குற்றங்களை செய்ய சர்வசாதரணமாக தூண்டுகின்றது.