உலகெங்கிலுமுள்ள இந்து அடியார்கள் ஆன்மா ஈடேற்றம் கருதி சிவராத்திரி அனுட்டானங்களில் ஈடுபடுகிறார்கள்.
அவர்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி சிவராத்திரி விரதத்தில் விடுத்துள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாவது,
நன்நெறி கொண்ட மக்களாக அனைவரும் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களும் போதிக்கின்றன. அந்த சமய தத்துவங்களையும், பண்புகளையும் நினைவூட்டுவதற்காக விசேட பண்டிகைகள் மற்றும் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கை வாழ் இந்துக்கள் போன்றே உலக வாழ் இந்துக்களும் ஆன்மீகத்தின் ஊடாக தமது மனதை பக்குவப்படுத்துவதற்காகவே மாக சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கை இதோ,

