வட கொரிய அதிபரின் சகோதரர் மலேசியாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் மலேசியாவில் கொலை February 15, 2017 மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலையாக இருக்கலாம் என தோன்றுகின்ற தாக்குதல் ஒன்றில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின், பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டுள்ளார். Slider, world