ஜனாஸா அறிவித்தல்.
கதுருவெல, முஸ்லிம் கொலனி வடக்கு பகுதியில் வசித்து வந்த ஜனாப் சாயப்பா உம்ரா கடமையினை நிறைவேற்றி விட்டு நாடு திரும்புகையில் ஜித்தா விமான நிலையத்தில் வைத்து மார் அடைப்பு காரணமாக இன்று காலை காலமானார்.அன்னார் செய்லான் (துல்பி )என்பவரின் தந்தையாரும்,அலிகான் ஆசிரியர்,நிஸ்மி (லங்கா மெடிகல் கதுருவெல) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.ஜனாஸா ஜித்தா நகரில் நல்லடக்கம் செய்யப்படவிருப்பதாக தெரிய வருகிறது.கடந்த ஆண்டு இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உம்ரா கடமைக்கென மக்கமா நகர் சென்றிருந்த வேளை மரணமானது குறிப்பிடத்தக்கதாகும்.