-ஏ.எம்.ஏ.பரீத் திருகோணமலை - கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அவசர திருத்த வேலை காரணமாக,நாளை ஞாயிற்றுக்கிழமை மின் துண்டிக்கப்படவுள்ளது. காலை 9.00 மணி தொடக்கம் மாலை மாலை 5.00 மணி வரைக்கும் மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கிண்ணியா அலுவலகம் தெரிவித்துள்ளது.