மாணவர்களுக்கு கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த சர்வததேச பாடசாலை ஆசிரியை (23 வயது) ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்!
இவருடன் மேலும் ஒரு நபர் கந்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்!
குறித்த இருவரிடமிருந்தும் போதைவஸ்து பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளன

