(தோப்புர் நிருபர் -புஹாரி)
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரிய ஆர்பாட்டத்தில் 28 சமூக அமைப்புக்களும் பொது மக்களும்இன்றும் இணைந்து கொண்டனர். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரான மன்சூர் இடமாற்றம் செய்யப்படும் வரை தாம், சுகயீன விடுமுறையில் இருக்கவுள்ளதாக 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்து கையெழுத்து இட்டுள்ளனர்.

