இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்களை பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 116 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பாக ஹேரத் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.