இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் இன்றைய போட்டியை அனைத்து கிரிக்கட் ரசிகர்களும் இலவசமாக பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி நாள் டெஸ்ட் ஆட்டம் இன்று பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.