கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த எரிஸ் - 13 கப்பலை மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி இந்து சமுத்திரத்தில் ராஜதந்திர வெற்றியென வௌிவிவகாரத்துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இன்றைய தினம் (17) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எரிஸ் - 13 கப்பல் கடற் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டமையை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் தெரிவித்தார்.
எந்தவகையிலும், ரத்தம் சிந்தாமலும், கொள்ளையர்களுக்கு கப்பம் வழங்காமலும் கப்பலில் இருந்த இலங்கை அதிகாரிகளை மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.