தேசிய அருங்கலைப் பேரவை விருது



கைத்தொழில் வர்த்தக அமைச்சின் தேசிய அருங்கலைப் பேரவை,ஜனாதிபதி விருது (2015/16) பொல்கொல்லையில் இடம்பெற்றது.
கண்டி பொல்கொல்லையில் ஜனாதிபதி மற்றும்வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் ஆகியோர் கலந்து சி்றப்பித்தனர்.