இலங்கைக்குள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள க்லைபொசேட் எனும் இரசாயனம் அடங்கிய கண்டைனர்கள் இரண்டை சுங்க பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு கொள்கலன்களை சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதித்த போதே, இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று பிறிதொரு இரசாயனத்தின் பேரில் க்லைபொசேட்டை, கடந்த மார்ச் 15ம் திகதி இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கண்டைனரில் இருந்து தலா 200 லீட்டர் க்லைபொசேட் விஷ இரசாயனம் அடங்கிய 160 பெரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment
Post a Comment