இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு April 21, 2017 கொலன்னாவை, மீதொட்டமுல்லயிலிருந்து, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, மாதாந்தக் கொடுப்பனவாக 50,000 ரூபாயை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment