இன்று காலை அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் அட்டாளையைச்சேர்ந்த சேர்ந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதி தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவது,
இன்று அதிகாலை சுமார் 01.45 மணியளவில் அக்கரைப்பற்று குடியிருப்பில் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டினை பார்த்து விட்டு அட்டாளையைக்கு திரும்பி செல்லும் வழியில் அக்கரைப்பற்று அம்பாறை வீதி வம்மியடியில்
மோட்டார் சைகிள் ஆமையில் சருக்கி வீதி அருகில் இருந்த மரத்தில் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அட்டாளையைச்சேர்ந்த சேர்ந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் காணப்படுவதாக அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment
Post a Comment