சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பும் வகையிலான தகவல்களை அனுப்புவோருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக வாரணாசி மாவட்ட நீதவான் மற்றும் பொலிஸார் இணைந்து அறிவித்துள்ளனர்.
வாரணாசி மாவட்ட நீதவான் மற்றும் பொலிஸார் இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்திகளினால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சமூக வலைத்தளங்களில் குழு தகவல்கள் (குரூப் மெசேஜ்) ஊடாக இவ்வாறான தகவல்களை பரிமாற்றும் குழுவின் நிர்வாக உறுப்பினருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள 20 கோடி வாட்ஸ் அப் குழுவின் நிர்வாக உறுப்பினர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வாட்ஸ் அப் குழுவில் நன்கறிந்தவர்களை மாத்திரம் இணைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்ெகாண்டுள்ளரன்.

Post a Comment
Post a Comment