பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) ஆரம்பமான கொழும்பு விற்பனைக் கண்காட்சி (Colombo Shopping Festival), எதிர்வரும் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இவ்விற்பனைக் கண்காட்சிக் கூடம், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்)