உயிரிழந்த பின்னர் ஏன் வந்தீர்கள்என மீதொட்டமுல்ல மக்கள் பார்வையிடச் சென்ற அமைச்சர் சாகல ரத்னாயக்க உட்பட ஏனைய அரசியல்வாதிகளிடம் கூடியிருந்த மக்கள்
விசனித்துள்ளனா்.
இதேவேளை, ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில், அனர்த்த நிவாரண அமைச்சு பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவிக்கின்றார்.
சுமார் 300 இற்கும் மேற்பட்ட ராணுவத்தினர், புதையுண்டோரினை தேடும் நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விசனித்துள்ளனா்.இதேவேளை, ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில், அனர்த்த நிவாரண அமைச்சு பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரதியமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவிக்கின்றார்.
சுமார் 300 இற்கும் மேற்பட்ட ராணுவத்தினர், புதையுண்டோரினை தேடும் நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


Post a Comment
Post a Comment