2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் கோராப்பட்ட நிலையில் இன்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்


Post a Comment
Post a Comment