மதுபான கடைகளுக்கு பூட்டு



தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, வியாழக்கிழமை (13) வௌ்ளிக் கிழமைகளில் (14), நாடு முழுவதிலும் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.