Breaking:60 ஏவுகiணைகளால் சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா கணை தொடுத்தது



சிரியா: 
சிரியா இரசாயன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தொமஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மொத்தம் 60 ஏவுகணைகளை பயன்படுத்தி சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.  


இது பற்றிக் கருத்துரைத்த அமெரிக்க அதிபர், இரசாயனத்இ தாக்குதலைக் கண்டிப்பதுடன் ,மேலும் இரத்த அறு ஓடுவதை அங்கீகரிக்க முடியாது என்றும், அதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறும் கோரிக்கை விடுத்தார்.