அரச பாடசாலைகளில் தரம் 01 இற்கு புதிய மாணவர் அனுமதி தொடர்பான 2018 ஆம் ஆண்டுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 2017 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த பாடசாலைகளுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவிடுமாறும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment