காத்தான்குடி, அலியார் சந்தி மோதல்; 9 பேருக்கும் மீண்டும் விளக்க மறியல்



(விஷேட நிருபர்)
கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி காத்தான்குடி-06, அலியார் சந்தியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதான 9 பேருக்கும் எதிர்வரும் மே 19ம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.