அக்கரைப்பற்று அல்ஹாஜ் ALA அபுதாலிப் காலமானார்



அக்கரைப்பற்றை இரண்டாம் குறிச்சியிளை வதிவிடமாகக் கொண்ட அல்ஹாஜ் ALA அபுதாலிப் (ALA பீடி முன்னாள் உரிமையாளர்) காலமானார்.

இவர், சபீர் -கணிய அளவீட்டாளர்-(ஓமான்),நளீம்-பிராந்தியப் பொறியியலாளர்,பர்சான்,றியாழ் மர்ஹீம் சபீனா ஆகியோரின் தந்தையும்,சப்ரி(துறைமுக அதிகார சபை) இன் மாமனாரும் ஆவார். அவரது ஜனாசா நல்லடக்கம், அக்கரைப்ற்றில் நாளைக் காலை 10.10 இற்கு இடம் பெறும்.

எல்லாம் வல்ல இறைவன் இவரையும் நல்லடியார்கள் கூட்டத்தில் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்