இலங்கையின் இயற்கையின் தாண்டவம்

நிலச் சரிவினால் நிலைகுலைந்து போனது இலங்கை

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகளுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகளுத்துறை மாவட்டத்தில் 5 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇயற்கை அனர்த்தங்களில் சிக்கி 110 பேர் காணாமல் போயுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇரத்தினபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு தாய், மகள் உள்ளிட்ட 10 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகொழும்பு மாவட்டம் அவிசாவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionநிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலி (புகைப்படத் தொகுப்பு)
Image captionஇராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.