அம்பாரை கொண்டுவெட்டுவானில், நீர்ச் சுத்திகரிப்பு நீர்ப்பம்பி பழுதடைந்துள்ளது. திருத்த வேலைகளும் இடம் பெறுகின்றது. முழுமையாக அது புதனன்று சீர் செய்யப்படும் வரை நீர் வினியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், அம்பாரை மாவட்ட பல பகுதிகளில் நீர் வினியோகம் இன்று மாலை முதல், சீரற்றுக் காணப்படுகின்றது.
Post a Comment
Post a Comment