அக்கரைப்பற்று பொறியியலாளரிடமிருந்து



(றியாட் மொஹிதீன்)
கடாரில் பணியாற்றும் நமதூரைச்சேர்ந்த சகோதர் பொறியியலாளர் பெயர்
குறிப்பிட விரும்பாதவரால்  #அந்நூர் நிறுவனத்திற்கு பதுர் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள தனது #காணியை இறையில்லப் பணிக்கு  (வக்ப்) செய்துள்ளார்.
அந்தப்பிரதேச #மாணவர்கள் பயனடையும் விதத்தில் நற்காரியம் செய்யவும் ஆசை கொண்டுள்ளார் (முன்பள்ளி।சன்மார்க்க அறிவு பள்ளி) அமைப்பதற்கு.

இன்று அக்காணியில் #அந்நூர் சகோதரர்கள் #சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
இறைவன் இவரது சேவையைப் பொருந்துவானாக!