மாத்தறை - கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எரிகாயங்களுடன் மூன்று சிறுவர்களின் சடலமும், அவர்களது தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கி பலியான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனது 16, 14 மற்றும் 10 வயதான பிள்ளைகளுக்கு தீ வைத்த 44 வயதான குறித்த நபர், பின்னர் தூக்கி தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

Post a Comment
Post a Comment