சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, சற்று முன்னர் அவர் வாக்குமூலம் அளிக்க அங்கு ஆஜராகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, அருந்திக பெர்ணான்டோ அண்மையில் ஜப்பானில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment