அக்கரைப்பற்று, சாமிலா (M.A) காலமானார்



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
ஜனாஸா அறிவித்தல்.....
அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, 2/3 பொது வீதியைச் சேர்ந்த சாமிலா றமீஸ்  (முகாமைத்துவ உதவியாளர்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்)  என்பவர் வபாத்தானார்கள்.......  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்... இவர் ஜனாப் றமீஸ்(RDA) அவர்களின் அன்பு மனைவியும், ஜனாப். இம்தியாஸ் ( நீர்வழங்கல் சபை- அக்கரைப்பற்று) அவர்களின் அன்புச்  சகோதரியும் ஆவார்.....யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....