சம்பிக்கவின் தாயாருக்கு இறுதி அஞ்சலி... June 04, 2017 மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தயாரான காலஞ்சென்ற எப்பிட்டவத்தை ஆரச்சிலாகே லீலாவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று(03) நண்பகல், இறுதி அஞ்சலி செலுத்தினார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment