திங்களன்று இலங்கையில் பெருநாள் June 24, 2017 புதிய தலைபிறை தென்படாத நிலையில், நாளை மறுதினம் (26) ஆம் திகதி ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. Culture, Slider
Post a Comment
Post a Comment