லண்டன்:
11வது பெண்கள் உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி , இங்கிலாந்து மற்றும் வேலஸ்யில் இன்று துவங்குகிறது. அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி ஜூலை 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் வெற்றி பெற லீக் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்று மொத்தம் மூன்று சுற்றுகள் உள்ளன.

Post a Comment
Post a Comment