லண்டனில் 27 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளதாக இதுவரை கிடைக்கப் பெற்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும், இதனால், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
Post a Comment
Post a Comment