பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது



இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

பிரதமரின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.