ரயில் பாதையை மறித்து June 28, 2017 உமா ஓயா வேலைத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், ரயில் பாதையை மறித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மலையகப் பாதையிலான ரயில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். Central, Slider
Post a Comment
Post a Comment