புனித நோன்பு காலத்தில் அரபு நா டுகளால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையி ல் எவ்வித முன்னறிவித்தலுமின்றி மனிதநேயமற்ற முறையில் புறக்கணி ப்புக்கு உள்ளான கத்தார் நாட்டு க்கு இலங்கையின் கிழக்கிலங்கை வர்த்தக ஏற்றுமதி அபிவிருத்திசபை மனிதநேய அடிப்படையில் தங்களது ஆதரவை அளிப்பதாகவும் இச்செயற் பாட்டினால் கத்தார் நாட்டில் ஏற் பட்டிருக்கும் தற்காலிகஉணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டனை த் தொடர்ந்து கட்டாரில் உணவு தட் டுப்பாடு நீங்கும் வரை இலங்கையி லிருந்து காய்கறி,பழங்கள் உட்பட தேவையான சகல பொருட்களையு ம் உடனடியாக அனுப்பி வைக்க ஆயத் தமாக இருப்பதாகவும் இதன் நிறைவே ற்றுப்பணிப்பாளரும் சிரேஸ்ட சட் டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.
உலகின் முதற்தர செல்வந்த நாடான கட்டாருக்கு எதிரான குற்றச்சாட் டுக்கள் அனைத்தும் அடிப்படையற்ற வை எனவும் கட்டாருக்கானஇராஜதந் திர தொடர்புகளை துண்டிப்பதானது நீதியற்ற செயற்பாடு எனவும் தெ ரிவித்தார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்ட் ட்ரம்பின் சவுதி அரேபியாவி ற்கான அண்மைய விஜயத்தைத் தொடர்ந் தே கட்டாரைத்தனிமைப்படுத்தும் இந்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன இது உலகமுஸ்லிங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வெளிப்படையான முயற்ச்சியாகும் எனவும் தெரிவித ததார் .


Post a Comment
Post a Comment