சில அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சுகாதார அமைச்சுக்கான புதிய செயலாளராக உதய செனவிரத்னவும் மஹாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக அனுர திஸாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக ஜெயந்த விஜேரத்னவும் தொழிலாளர் அமைச்சின் செயலாளராக எஸ்.ஏ.என்.சரணரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment