சர்வதேச யோகா தின நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (17) முற்பகல் சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
Post a Comment