உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று(10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
பிற்பகல் 3.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவையின் EQ-645 விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாகக், கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment