YOUNG STAR MEGA NIGHT TROPHY - 2017 எங்கள் (சுப்பர் ஓர்கிட்) வசம்
##################
ஆலையடிவேம்பு Young star கழகம் 64 அணிகளை உள்ளடக்கி கடந்த 5 நாட்களாக இரவு நேர மின்னொளி கிறிக்கெட் போட்டியினை நடாத்தியது. இதில் கலந்து கொண்ட எமது சுப்பர் ஓர்கிட் அணி ஏற்கனவே காலிறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தது. நேற்று (2017.06.11) காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெற்றது.
எமது அணி காலிறுதியில் வருப்பத்தான்சேனை APS அணியையும், அரையிறுதியில் அக்கரைப்பற்று ஹிஜ்றா அணியையும், இறுதிப்போட்டியில் தம்பட்டை இலெவன் ஸ்டார் அணியையும் வெற்றி கொண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. ரூபா 30000/- பணமும் 6 அடி வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் பரிசில்களாக வழங்கப்பட்டது. பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.
போட்டிச் சுருக்கம்
------------------
சுப்பர் ஓர்கிட் - 59/3 (5 Over)
றிஸ்வின் - 22
ஹசீம் - 14
இலெவன் ஸ்டார் - 45/6 (5 Over)
MS - 20
துஸாந்தன் - 14
அரையிறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் - பர்ஹான் ( சுப்பர் ஓர்கிட்)
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர் - றிஸ்வின் (சுப்பர் ஓர்கிட்)
போட்டி தொடரின் ஆட்ட நாயகன் - துஸாந்தன் ( இலெவன் ஸ்டார்)

Post a Comment
Post a Comment