1)அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, யூனியன் வீதியைச் சேர்ந்த M.யஹியா வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் பொப் டெயிலர், எக்ஸ்பேற் டெயிலர் ஆகியோரின் சகோதரரும், மிர்பா( ஆசிரியை) ,மிஸ்பா ஆகியோரின் தந்தையும், அஸ்வான், முக்ஸீத் ஆகியோரின் மாமானாரும் ஆவார்.
2)
அக்கரைப்பற்று-05ஆம் குறிச்சி, நெய்னா வீதியைச் சேர்ந்த A.E.ஹவ்வாக்குட்டி என்பவர் வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் Dr.யூசுப், ஹாறுன் ( Air force) ஆகியோரின் அன்புத் தாயும், U.L. பியாஸ் (DDO) அவர்களின் மாமியும்.அக்ரையுர் அப்துல் குத்துாஸ், முன்னாள் வங்கியாளர் யஹ்யா ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார். நல்லடக்கம் 4 மணியளவில் தைக்கா மையவாடியில்,இடம்பெற்றது
.
3) அக்கரைப்பற்று -06 இனைச் சேர்ந்த பாறுக் ஆசிரியர், ஆபுல்ஹசன் (பிரதேச செயலகம் -இறக்காமம்),சுபைதீன் -விரிவரையாளர் ஆகியாரின் தாயாரும் காலமானார். நல்லடக்கம் 5 மணியளவில் மக்காமடியில் இடம்பெற்றது.

Post a Comment
Post a Comment