நாட்டில் 80 ஆயிரம் பேர் டெங்கு தொற்றுக் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பொது சுகாதார நிபுணத்துவ மருத்துவர் பிரஷலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த டெங்கு தொற்று அபாயகரமான நிலமை 11 மாவட்டங்களில் அதிகளவு காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment