மெதிரிகிரிய, பதொக்வெவ நிகஹேன பிரதேசத்தில் தாக்கம் கடும் காற்று காரணமாக 19 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன.
கடும் காற்று காரணமாக உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்பட்டுள்ள சொத்து சேதங்கள் தொடர்பான மதிப்பீகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
மெதிரிகிரிய பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தேவையான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment
Post a Comment