(பொத்துவில் மலீக்)
ஜனாசா அறிவித்தல்
**********************
பொத்துவில் , வாத்தியார் வீதி, ரசாக் மௌலானா நகர், P /20 ஐ சேர்ந்த மீராசாஹிபு முஹைடீன் (தாதி முஹைடீன்) வபாத்தானார்.இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
இவர் #வசந்தம் TV - முஷர்ரப் இன் தாய் மாமனும் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பக்கீர்முகைதீன் அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்னர் நடைபெறும்.


Post a Comment
Post a Comment