தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை - கடுவலை வரையான பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்தம் கொண்ட மின்சார கம்பி அறுந்து வீதியில் வீழ்ந்ததன் காரணமாக குறித்த பாதையிலான வாகனப் போக்குவரத்து நேற்று இரவு 09.00 மணி முதல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
Post a Comment
Post a Comment