அகில இலங்கை பிறைக்குழுவினது தலைவர் அஷ்-ஷெய்க் A.W.M. ரியாழ் அவர்கள் இன்று காலை (11.07.2017) தனது 63வது வயதில் காலமானார்.
இலங்கையில் தலைசிறந்த ஆலிம்களில் ஒருவரான இவர் கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபுக் கலாசாலையின் அதிபரும் உடுகொடை ஹசனியா அரபுக் கல்லூரியின் தலைவருமாவார்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை 5.30க்கு உடுகொடை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. (நு)


Post a Comment
Post a Comment