இளைஞா் கொடி July 25, 2017 இளைஞர் கொடி தினத்தின், முதலாவது கொடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் எரந்த வெலி அங்ககேவினால் இளைஞர் தின முதலாவது கொடி, ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment